HP Smart Tank பிரிண்டர்களை இடம் மாற்றுதல் அல்லது வாகனத்தில் எடுத்துச் செல்லுதல்
HP Smart Tank பிரிண்டர்களை எவ்வாறு இடம் மாற்றலாம் அல்லது வாகனத்தில் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து அறியவும். பிற பயனுள்ள வீடியோக்களுக்கு, http://hp.com/supportvideos அல்லது http://youtube.com/hpsupportக்குச் செல்லவும். உங்கள் பிரிண்டருக்கான மேலும் ஆதரவு விருப்பங்கள், http://hp.com/support இல் உள்ளன. உரையாடலைத் தொடரவும்: http://hp.care/SupportForums http://hp.care/FacebookSupport http://hp.care/TwitterSupport HP Smart Tank பிரிண்டர்களை இடம் மாற்ற அல்லது வாகனத்தில் எடுத்துச் செல்ல, இந்தப் படிகளைப் பின்பற்றவும். - உங்களின் பிரிண்டரை இயக்கவும். - கதவுகளைத் திறந்து, மூன்று நொடிகளுக்கு கருப்பு நிற நகலெடுப் பொத்தானை அழுத்தவும். - பிரிண்ட்ஹெட்கள் மையத்தில் உள்ளபோது, அனைத்து இணைப்பான்கள் மற்றும் கேபிள்களை அகற்றவும். - திறப்பதற்கு, நீல லேட்சைக் கீழ்புறமாக அழுத்தி, இடதுபுறம் தள்ளவும். - இங்க் பிளக்குகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி, கதவுகளை மூடவும். - உங்கள் பிரிண்டரை அனுப்ப வேண்டும் எனில், பிரிண்டரை முழுவதும் வசதியாக வைக்கும் வகையில், பெரிய பாலிதீன் பையில் அதை வைக்கவும். - பை முழுவதும் மூடி இருப்பதை உறுதிப்படுத்தி, பெட்டியில் அதை வைக்கவும். - புதிய இடத்தில், கதவுகளைத் திறக்கவும். - நீல நிற லேட்சை மூடி, பின்பு கதவுகளை மூடவும். - மீண்டும் இணைப்பான்களை இணைக்கவும். - E3 பிழையைப் பார்த்தால், கதவுகளைத் திறந்து, நீல லேட்சை மூடி, ரத்து என்பதை அழுத்தவும். இந்த வீடியோவை HP தயாரித்தது.