Seerpaduthuvaar song l| சீர்படுத்துவார் lyrics l Seerpaduthuvaar christian song l John Jebaraj song
For wats app status video click below link https://youtu.be/0wuUFL3Rtc8 Please support us by subscription & sharing videos to friends....... இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன் இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன் நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை சீராக மாற்றிட வருவாரே சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார் 1) கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும் புது நன்மைகள் உன்னை சேரும் 2) மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும் உன் மேன்மை உன் கையில் சேரும் Pas. Gersson Edinbaro, Pas. Alwin Thomas, Pas. John Jebaraj, Bro. Samuel Dhinakaran, Bro. Benny Joshua, Sis. Stella Romola, Sis. Cherie Mitchelle