Добавить
Уведомления

HP Neverstop Laser 1000/MFP 1200, Laser NS 1020/MFP 1005 அச்சுப்பொறிகளில் பிக் அப்பை சீராக்கல் | HP

HP Neverstop Laser 1000, MFP 1200 மற்றும் HP Laser NS 1020, MFP 1005 அச்சுப்பொறி சீரிஸில் காகிதம் எடுக்காத சிக்கல்களை சரி செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள். HP Laser NS MFP 1005 மற்றும் HP Laser NS 1020 அச்சுப்பொறிகளில் காகிதம் எடுக்காத சிக்கல்களை சரி செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள, எங்களது ஆதரவுத் தளமான, முறையே https://support.hp.com/in-en/document/c06209360 மற்றும் https://support.hp.com/in-en/document/c06245104 ஆகியவற்றைப் பார்வையிடவும். பிற பயனுள்ள வீடியோக்களுக்கு http://hp.com/supportvideos அல்லது http://youtube.com/hpsupport க்குச் செல்லவும். கூடுதல் ஆதரவுக்கான தெரிவுகள் http://hp.com/support இல் கிடைக்கின்றன. உரையாடலைத் தொடரவும் (ஆங்கிலத்தில்): http://hp.care/SupportForums http://hp.care/FacebookSupport http://hp.care/TwitterSupport காகிதத்தை எடுக்காத சிக்கல்களை சரிசெய்ய இந்த படிமுறைகளைப் பின்பற்றவும்: - காகித அடுக்கை அல்லது சேதமடைந்த காகிதத்தை அல்லது உள்ளீட்டு தட்டில் இருந்து தடைகளை அகற்றவும். - காகித அடுக்கை நெகிழ்வாக்க, பின்னர் மூலைகளை சீரமைக்க ஒரு தட்டையான மேற்பரப்பில் தட்டவும். - அதிகபட்ச நிரப்புக் கோட்டைத் தாண்டாமல் உள்ளீட்டு தட்டில் அடுக்கை ஏற்றவும். - எந்த வழிகாட்டிகளையும் அவை காகித அடுக்கைத் தொடும்படி சரிசெய்யவும். - உள்ளீட்டு தட்டு உறையை மீண்டும் நிறுவவும். - ஒரு ஆவணத்தை மீண்டும் அச்சிடவும். - பிழை தொடர்ந்து இருக்குமேயானால், அடுத்த கட்டத்திற்குத் தொடரவும். - அச்சுப்பொறி ஆன் நிலையில் உள்ளபோது, பவர் கார்ட் இணைப்பை நீக்கவும். - உள்ளீட்டு தட்டு உறையை அகற்றி, காகித வழிகாட்டிகளை வெளிப் பக்கமாக ஸ்லைடு செய்யவும், பின்னர் உள்ளீட்டு தட்டு மற்றும் வெளியீட்டு தட்டில் உள்ள அனைத்து காகிதங்களையும் அகற்றவும். - உங்கள் அச்சுப்பொறியில் ஸ்கேனர் இருந்தால், ஸ்கேனரைத் தூக்கி, மேல் உறையைத் திறக்கவும். - அச்சுப்பொறியிலிருந்து இமேஜிங் டிரம்மை அகற்றவும். - எந்தவொரு படிமானம் அல்லது குப்பைகளையும் அகற்ற பிக் ரோலரை ஈரமான துணியால் சுத்தம் செய்யவும். - ரோலரை பத்து நிமிடங்கள் உலர விடவும். - அச்சுப்பொறியினுள் இமேஜிங் டிரம்மை பழையபடி ஸ்லைடு செய்யவும். - மேல் உறையை மூடி, பின்னர் உங்கள் அச்சுப்பொறியில் ஸ்கேனர் இருந்தால் ஸ்கேனரை இறக்கவும். - பவர் கார்டை மீண்டும் இணைக்கவும், அச்சுப்பொறி தானாக ஆன் நிலைக்கு வரும். - அப்படி இல்லை என்றால், அச்சுப்பொறியை ஆன் செய்யவும். - உள்ளீட்டு தட்டில் காகிதத்தை ஏற்றவும், அதிகபட்ச நிரப்பு கோட்டை அது தாண்டாமல் இருப்பதை உறுதி செய்யவும். - வழிகாட்டிகள் ஏதேனும் இருந்தால், அவை காகித அடுக்கைத் தொடும்படி அதைச் சரிசெய்யவும், பின்னர் உள்ளீட்டு தட்டு உறையை மீண்டும் நிறுவவும். - ஒரு ஆவணத்தை மீண்டும் அச்சிடவும். - சிக்கல் மீண்டும் தொடர்ந்தால், அச்சுப்பொறியை சர்வீஸ் செய்யவும். - சர்வீஸ் மற்றும் உத்தரவாத விருப்பங்களுக்கு HP ஐ தொடர்பு கொள்ளவும். #HP #HPSupport #HPLaser சந்தாதாரர் ஆகுங்கள்: www.youtube.com/HPSupport இப்போது ஷாப்பிங் செய்யுங்கள்: http://store.hp.com/in/en/ (ஆங்கிலத்தில்) HP ஐப் பற்றி: HP Inc. உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும், ஒவ்வொரு சமூகத்தினருக்கும் அனைவருக்கும் — அனைத்து இடங்களிலும் வாழ்க்கையை சிறந்ததாக்கும் தொழில் நுட்பத்தை உருவாக்குகிறது. எங்கள் அச்சுப்பொறிகளின் தொகுப்பு மூலம், PC கள், மொபைல் சாதனங்கள், தீர்வுகள் மற்றும் சேவைகளில் வியக்க வைக்கும் அனுபவங்களை உருவாக்குகிறோம். HP யுடன் தொடர்பு கொள்ளவும்: HP வலைத்தளத்தை பார்வையிடுங்கள்: http://www.hp.com (ஆங்கிலத்தில்) HP ஐ FACEBOOK இல் லைக் செய்யுங்கள்: https://www.facebook.com/HP HP ஐ TWITTER இல் தொடருங்கள்: https://twitter.com/HP HP ஐ INSTAGRAM இல் தொடருங்கள்: https://www.instagram.com/hp HP ஐ LINKEDIN இல் தொடருங்கள்: https://www.linkedin.com/company/hp இந்த வீடியோ HP -ஆல் தயாரிக்கப்பட்டது. HP Neverstop Laser 1000/MFP 1200, Laser NS 1020/MFP 1005 அச்சுப்பொறிகளில் பிக் அப்பை சீராக்கல் | HP https://www.youtube.com/user/HP

12+
16 просмотров
2 года назад

, чтобы оставлять комментарии