Добавить
Уведомления

Kalvaari Malaithanilae || New Tamil Calvary Song|| Late.Apostle.T.S.Thangaraj || Pr.T.Jayaraj || IG

Song: Kalvaari Malaithanilae Album: Ullame Vol 2 Lyrics and Tune: (Late) Apostle T. S. Thangaraj Sung by & Featuring: Pastor T.Jayaraj Music : Imman Camera: Youth Sam, Israel Editing: Israel Shooting @ Calvary Church, Vandalur Production: ICM Prayer House Digital on: D.K.Enterprises Copyrights: Youth Sam, Image Gospel Media This song emphasis on the seven words spoken by our Lord Jesus Christ on the cross of Calvary. Listening to this song will help you to draw closer to the cross and meditate on His Divine Nature. இந்த பாடலை ஃபேன்சி ஸ்டோரில் தேடாதீர்கள். இந்த பாடல் உலகின் தலைசிறந்த ஆடியோ தளங்களில் உள்ளது தேடுங்கள் கண்டடைவீர்கள். Get this song as your Caller Tone Vodafone : Dial 53710206792 Airtel : Dial 5432116481838 Idea : Dial 5678910206792 Bsnl : Sms to 56700 type as below with space BT 10206792 LYRICS கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு கண்ணீர் பெருகுதையா - அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா சரணங்கள் 1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும் இரங்கி மன்னிப்பார் உண்டோ - 2 பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே பாதகர்க்காய் வேண்டினார் -2 2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட களைந்த நிலையில் கர்த்தர் -2 பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே பரதேசில் இருபாய் என்றார்-2 3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும் சீராளன் தாயைப் பார்த்தார் - 2 பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை பார் உந்தன் தாயை என்றார் -2 4. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்றுரைத்தார் - 2 தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே சேவகன் காடி கொடுத்தான் - 2 5. எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார் பொல்லாதார் மீட்படைய -2 உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை ஒப்பு விக்கின்றேன் என்றார் - 2 ***************************************************************************** Kalvari Malaithanile Karthar Siluvai Kandu Kanner Peruguthaiyya Kanner Peruguthaiyya Avar Uyara Siluvaiyil Uraitha Pon Vaarthaigal Ullathai Udaikkuthaiyya Ullathai Udaikkuthaiyya (1) Innilathil Thammai Kolai Seivaarai Irangi Mannippaarundo Pithaave Ivargatkku Manniyum Endrume Paathagarkkai Vendinaar (2) Kaayangal Raththathai Kotta Kan Mangida Kalaintha Nilaiyil Karthar Paarthume Kalvanai Indru Ennudane Paradesil Iruppai Endraar (3) Sinthum Raththa Vella Siluviayil Thongidum Seeralan Thayai Paarthaar Paasa Kannaglode Paarthume Yovanai Paar Untha Thaaiyai Endraar (4) En Devane... En Devane ... Yen Ennai Kaivitteer Endruraithaar ? Thagamai Irukkindren Endravar Kurave Sevagan Kaadi Koduthaan (5) Ellam Mudinthathu Endru Sathamittar Pollathaar Meetpadaiya Ummudiya Kaigalil Enthan Aaviyai Oppuvikiren Endraar This Song only Available in all Leading Audio Platforms and Mobile Networks. Not available in God Music App. This song also available in iTunes, Deezer, 7 Digital, Amazon Digital Services Inc., Anghami, Audible Magic (Music Rights ID), AWA, Boomplay, Bugs Corporation, BuzzAngle, Fan Powered Music, FILTR, Fizy, Genie Music, Google Music, Gracenote, Huawei, iHeartRadio, Jaxsta, JOOX, Kakao M, KKBOX, Kuack, Library Ideas / Freegal, Line, Mondia Media, Napster, Neurotic Media, NRK, Pandora, Spotify, PCM Technologies, PERSONAL MUSICA, Phononet, Qobuz, Red Touch Media, Shazam, Simfy Africa, Slacker, TDC Play, TIDAL, UMA, Vervelife,Yandex LLC,YG Plus, Zed Russia, Zvooq

Иконка канала Небесные загадки
14 подписчиков
12+
16 просмотров
2 года назад

, чтобы оставлять комментарии